.ரகுநாத்

B.E, D.Parl

மூன்று தமிழ் சங்க நாயகர்கள்

ஐந்தாம் தமிழ்ச் சங்கம்

ஒட்டன்சத்திரம்

முனைவர். திரு. பாண்டியன் ஐயா
Ph.D in Physics

இராவணிய நாயகர்கள்

மகாபாரத நாயகன்

ஐந்தாம் தமிழ்ச் சங்கத்தின் முதன்மை மை க் ககொள்கை கைகள்:

1. தமிழைத் தாய்மமொழியாகக் ககொண்ட, தமிழ்க்குடியில் பிறந்த தாய்க்கும், தந்தை தை க்கும் பிறப்பவர்களே ளே தமிழர்கள். அவர்களே ளே தமிழ் நாட்டை டை ஆள வே வே ண்டும்.

2. தமிழ்நாட்டில் உள்ள அனை னை த்துக் கோயில்களும் ஆசீவக முறை றை ப்படி சீர்திருத்தப்பட்டு பாதுகாக்கப்படும்.

3. அனை னை த்து மாணவர்களுக்கும் 18 ஆண்டுகள் உறை றை விட குருகுலக் கல்வி முழுவதுமாக அரசாங்க செலவில் தரமாக வழங்கப்படும்

4. சித்தர்கள் வழங்கிய உயர்தர கல்வியை யையும் மருத்துவத்தை தையும், நாமும் முழுவதுமாக அரசாங்க செலவில் தரமாக வழங்குவவோம்.

5. அனை வருக்கும் சமமான நீதி மற்றும் உடனடித்தீர்வு கிடை டை க்க, நடமாடும் நீதிமன்றம் ககொண்டுவரப்படும்.

6. காகிதப்பணம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, தாமிரம், வெள்ளி மற்றும் தங்க நாணயங்கள் பயன்படுத்தப்படும்.

7. உடலுக்குத் தீமை மை தரும் காய்ச்சிய மதுபானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, தென்னங்கள், பனங்கள் மற்றும் திராட்சை சை பழச்சாறு பபோன்ற இயற்கை பானங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

8. கல்விக் ககொள்கை கை யில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமமொழிக் கொள்கை கை பின்பற்றப்படும்.

9. மக்களால் தே தே ர்ந்தெ தெ டுக்கப்படும் ஏழுபே பே ர் ககொண்ட ஆணையங்கள்தான் நிர்வாகத்தை தை க் கட்டுப்படுத்தும்.

1)நீதித்துறை.

2)ஊடகத்துறை.

3)தனிக்கைத்துறை.

4)காவல்துறை மேலாண்மை.

5) தேர்தல் ஆணையம் போன்றவை.

10. சாதிவாரி கணக்கெபின்படி, அனை னை த்துத் துறை றை களிலும் அரசுப்பணிகள் வழங்கப்படும். மே மே லும் SC/ST/BC/MBC பபோன்ற பெயர் ககொண்ட பகுப்புகள் நீக்கப்படும்.

11. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைதல். தமிழ்நாட்டில் தயாராகும் அனை னை த்து உணவுப் பபொருள்களிலும் தன்னிறை றை வு அடைதல். தேவைக்கு மிகுந்தவை வை மட்டும் ஏற்றுமதி செய்யப்படும்.

12. அனைவருக்கும் அரசு வேலை மற்றும் சமத்துவமான ஊதியங்கள் வழங்கப்படும்.

13. ஆசீவக நூலான திருக்குறள் எனும் திருக்கூறலை லை அடிப்படை டை யாகக் ககொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கை நடைமுறை ப்படுத்தப்படும்.

14. தமிழ்நாட்டின் அணு உலைகள் நிரந்தரமாக மூடப்பட்டு, காற்று, நீர் மற்றும் சூரிய ஆற்றலைக் ககொண்டு மின் உற்பத்தி செ ய்யப்படும்.

15. கிராமியக் கூட்டுறவுப் பபொருளாதாரம் எனும் திட்டத்தின் மூலம் தனிநபர்களின் பொறுப்பைகுறைத்து, சமூகப்பொறுப்பாக மாற்றி இயக்கப்படும்.

1) கால்நடைவளர்ப்பு

2) வேளாண்மை மை .

16. பிறமொழி இனங்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை தடைசெய்யப்படும்.

17. தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கோயில்களிலும் சமஸ்கிருத மமொழி முற்றாக தடை செய்யப்பட்டு தமிழ் மமொழியில் மட்டுமே மந்திரங்கள் ஓதப்படும். அதிலும், பிறப்பால் தமிழர்கள் மட்டுமே மே பூசை சை செய்ய அனுமதிக்கப்படும்.

18. அனைத்துத் தொழில்நுட்பத்திலும் தன்னிறைவு அடைதல். சான்றாக,

1) விண்வெளி ஆராய்ச்சி,

2) வாகனங்கள் தயாரிப்பு,

3) உயர்தொழில்நுட்ப சாதனங்கள் தயாரிப்பு.

19. திரைத்துறை, மக்களின் விழிப்புணர்வுக்காக மட்டுமே இயக்கப்படும். நல்ல ஒழுக்கங்களைபோதிக்கும் எதார்த்தமான திரை ப்படங்கள் மட்டுமே எடுக்கப்படும். சான்றாக, காக்கா முட்டை டை & கடைசி விவசாயி. மேலும், ஆபாசப் படங்கள் மற்றும் அதன் வலை லை தளங்கள் முற்றிலுமாக முடக்கப்படும். மீறி செயல்படுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.

20. தமிழ்நாட்டில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயங்கள் அனைத்தும், Zonal Zoos போன்று அமைக்கப்படும்.

21. மனித நாகரீகத்திற்கு எதிரான குற்றங்கள் அனை னை த்தும் பெரும் குற்றங்களாகக் கருதப்பட்டு, அவை வை களுக்கு மரண தண்டனை னை வழங்கப்படும். மேலும், கொடிய குற்றவாளிகளுக்கு மக்கள் முன்னிலையிலேயே யே தலைதுண்டிக்கப்படும். உதாரணம்

1) கற்பழிப்பு

2) கொலை

22. நடை முறையில் உள்ள சட்டங்கள் அனைத்தும் சீர்தூக்கிப் பார்த்து, அவை மேம்படுத்தப்படும். காலம் மற்றும் தேவைக்கு ஏற்ப புதிய சட்டங்கள் இயற்றப்படும்.

23. தமிழகம் இழந்த பகுதிகள் மீட்கப்படும்.

24. இயற்கை வளங்களை அழிக்காமல் நுகரும் வழிமுறை கடை பிடிக்கப்படும். நீர், மணல்

25. பிற மாநிலத்தவர்கள் தமிழக மக்களின் உரிமைகளுக்கு மரியாதை தை ககொடுக்காத பட்சத்தில், அதற்கு மத்திய அரசு நிவாரணம் செய்யாத பட்சத்தில், அந்த சிக்கல் தீரும் வரை மத்திய அரசுக்கு செலுத்தும் அனை னை த்து வரிகளும் நிறுத்தி வை வை க்கப்படும்.